SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

1089
19/09/2019

பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி வாகனம் மூலம் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேகொண்டிருந்தனர். அப்போது பூச்சாடி போன்று தோற்றம் கொண்ட புதியவகை ஜெல்லிமீனைக் கண்டனர். மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல் இருந்தது.சிறிதுநேரத்தில் கூம்பு வடிவில் இருந்த ஜெல்லி மீனின் தோற்றம் பாலித்தீன் தாள் போன்று மாற்றம் பெற்றது. ஜெல்லி மீனின் இத்தகைய உருமாற்றம் அதன் எதிரிகளிடம் இருந்து அதனைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கடலடி ஆராய்ச்சியாளர்க தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்