SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

846
16/09/2019

கனடாவின் டொரன்டோவில் சீனர்களின் டிராகன் திருவிழா வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. வசந்த காலத்தின் மத்தியில் கொண்டாடப்படும் டிராகன் திருவிழாவுடன் இந்த ஆண்டு சீனாவின் 70-வது நிறுவன தினமும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி கனடாவில் உள்ள மிகப்பெரிய நகரான டொரன்டோவில் உள்ள சீன தூதரகத்தை அணுகிய சீனர்கள், விழாவைக் கொண்டாட அரசு மைதானத்தில் ஏற்பாடு செய்தனர்.3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஐ லவ் சீனா என்ற தேசப்பற்றுப் பாடல் பாடப்பட்டது. இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.கண்கவர் வண்ணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்களின் சாகசமும், 70 ஆண்டு கால சீனர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்பட்டன.மக்களை வெகுவாக கவரும் வகையில் வண்ண வண்ண டிராகன்களின் உருவ பொம்மைகளும் காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தின.

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்