SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் அடுத்த பிரமாண்டம் : 39,000 சதுர மீட்டர் பரப்பிலான உலகின் மிகப்பெரிய கோளரங்கம் உருவாக்கம்

922
16/09/2019

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள Lingang நகரில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியல் படிப்புக்கான இடமாக புதிதாக கோளரங்கம் ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உலகின் மிகப்பெரிய அளவிலான கோளரங்கம் இதுவாகும். சுமார் 38,164 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோளரங்கம் வரும் 2021ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த கோளரங்கம் £ 68 மில்லியன் செலவில் கட்டுப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்