SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

647
13/09/2019

இந்தோனேஷியாவில், விவசாயிகள் தங்களது நிலங்களை விவசாயத்துக்கு தயார்படுத்தும் நோக்கில், நிலத்திலிருந்த கழிவுகளை தீ வைத்து எரித்தனர்.இதில் காற்றின் வேகம் காரணமாக தீ அருகிலிருந்த வனப்பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில்,சுமார் 30 எஸ்டேட்கள் மூடப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. கரும்புகை மூட்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அண்டை நாடான மலேசியா, மக்களுக்கு முகமூடிகளை வழங்கி வருகிறது. மேலும், நச்சுப்புகை வெளியேறுவதை தடுக்கும்படியும் அந்நாட்டு பிரதமர் மஹாதீர் முகமது, இந்தோனேஷியாவை வலியுறுத்தி வருகிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்