SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் 5 ஜி போலீஸ் ரோபோ: புகைப்படங்கள்

742
11/09/2019

ஹாங்காயின் முதல் போலீஸ் ரோந்து ரோபோ நாஞ்சிங் சாலை பாதசாரி தெருவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ரோபோவுக்கு முகம் அடையாளம் காணும் செயல்பாடு உள்ளது. மேலும் இது உள்ளடக்கத்தை ஒளிபரப்ப முடியும் மற்றும் ஆன்-சைட் படங்களை உண்மையான நேரத்தில் மாற்ற முடியும். இந்த போலீஸ் ரோபோ 5 ஜி தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் ரோபோ மூலம் நேரடியாக போலீஸ்காரர்களுடன் பேச முடியும். இந்த ரோபோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்