SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க விமான நிலையத்தில் உள்ள கட்டடத்தின் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

719
11/09/2019

அமெரிக்காவில் விமான நிலையத்தில் உள்ள கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அரிசோனா மாகாணத்தில் உள்ள அக்ஸின் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தடுமாறிய அந்த விமானம் காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த கட்டடத்தின் கூரைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்