SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் நடைபெற்ற பாரம்பரிய கிராமப்புற "ஷைகியு" திருவிழா: அறுவடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிக்கு வைப்பு

412
10/09/2019

தென்மேற்கு சீனாவின் ஃபுலிங்கில் பாரம்பரிய கிராமப்புற திருவிழாவான "ஷைகியு" திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவது அறுவடை காலங்களில் பல சீன கிராமங்களில் நடைபெறுவதாகும். இந்த திருவிழா அறுவடையின் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்பதற்கும் நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மீன் போன்ற உடையணிந்து கொண்டு குளத்தில் ஓடுதல், மீன்பிடித்தல், டிராகன் நடனம் ஆடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும் ஃபுலிங்கில் உள்ள கிராமவாசிகள் அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் மற்றும் பல்வேறு வகையான விவசாய உணவு பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்