SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

697
26/08/2019

மரியாச்சி நடனக் கலைஞர்கள் மெக்சிகோவில் நாட்டுப்புற நடனத்திற்காக உலக சாதனை படைத்தனர். சுமார் 900 பேர் கலந்து கொண்டு நடனமாடினர். முந்தைய சாதனையானது 2011ம் ஆண்டு ஐந்தே பகுதியில் சுமார் 400 பேர் கலந்து கொண்டு பெறப்பட்டது. தற்போது அதைவிட அதிக கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • indo_red_ky111

    இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

  • tower_denmark111

    டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

  • nyuyark_hotelll1

    நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

  • tapah_puyal11

    ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

  • kenya_nairobi11

    கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்