SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

641
26/08/2019

சூடான் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 62 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. பல லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளம் காரணமாக பலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டன. இது தொடபாக ஐ.நா வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 37,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜூலை மாதத்தில் இருந்து பெய்த கனமழையால் சுமார் 15 மாநிலத்தை சேர்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அக்டோபர் மாதம் இறுதி வரை இந்த மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்