SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

1124
24/08/2019

இந்திய, அமெரிக்க கடலோர காவல்படைகளின் 5 நாள் கூட்டு பயிற்சி வங்கக் கடலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ‘ஸ்டிராட்டன்’ நேற்று காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அமெரிக்க கப்பலை சென்னையை சேர்ந்த 60 பள்ளி மாணவர்கள் இருநாட்டு தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி வரவேற்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்