SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

1762
23/08/2019

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள, உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. அகடெமிக் லோமோனோசோவ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, ஆர்க்டிக் துறைமுகமான மர்மன்ஸ்கில் இருந்து கிழக்கில் உள்ள சுகோட்கா வரை 5,000 கி.மீ (3,000 மைல்) பயணம் செய்யவுள்ளது. இதனை செய்தியாளர்களுக்கு காண்பித்து பேட்டியளித்த, ரோசனெர்கோட்டம் உதவி இயக்குனர் டிமிட்ரி அலக்சீன்கோ, மிதக்கும் இந்த அணு ஆயுத ஆலையை கடல் வழியாக பல்வேறு இடங்களுக்கு நகர்த்தி, அணு ஆற்றல் தேவைப்படும் இடங்களுக்கு அதனை கொண்டு செல்லலாம் எனவும், இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். ரஷ்யா தயாரித்துள்ள இந்த மிதக்கும் அணு ஆயுத ஆலையை பலர் பாராட்டினாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்