SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

1027
23/08/2019

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 2019 உலக ரோபோ மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான ரோபோ தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. Intelligent Ecosystem for a New Open Era என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு விதமான ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பயோனிக் ரோபோ மீன், வணிக பயன்பாட்டிற்கான ரோபோ, ஜே.டி. லாஜிஸ்டிக்ஸின் 5 ஜி ஆளில்லா விநியோக வாகனம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான ரோபோ உள்ளிட்ட பல்வேறு ரோபோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்