SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

866
23/08/2019

தென்மேற்கு சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் உள்ள வுலியன் அருங்காட்சியகத்தில் கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதன் முதல் கட்டமாக வெண்கலம், மட்பாண்டங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் பொக்கிஷங்கள் ஆகியவற்றினை உள்ளடிக்கிய சுமார் 1,300க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்