SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

1007
22/08/2019

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்குச் சென்ற அவர், உள்ளூர் மக்களுடன் அளவளாவிய பின் அங்கிருந்த தேநீர் கடையில் தாமே தேநீர் தயாரித்து சுற்றியிருந்தவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “சில நேரங்களில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும்” என மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்