SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

1010
22/08/2019

ஜம்மு - காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள அந்த மாநில முன்னாள் முதல்வர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி டெல்லியில் திமுக தலைமையில் 14 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். இந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இடதுசாரி தலைவர்களான டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். ராஷ்திரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக எம்பிக்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்