SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

1624
22/08/2019

சென்னை, கோவையை தொடர்ந்து பெங்களூரிலும் ரோபோ உணவகம் தொடங்கப்பட்டது. பெங்களூரின் முதல் ரோபோ உணவகம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த உணவகம் இந்திரா நகரில் உள்ள நூறு அடி ரோட்டில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அமர்ந்து உணவருந்த கூடிய வகையில் இந்த உணவகத்தில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்