SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

624
21/08/2019

துருக்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக 3 மாகாணங்களுக்கு புதிய மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 19ம் தேதியன்று மூவரும் அந்நாட்டு அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குர்திஷ் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆர்பாட்டணத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் வாட்டர் கேனான்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்