SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

809
20/08/2019

பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாட்டில் பல்வேறு ரோபோ தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. Intelligent Ecosystem for a New Open Era என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு விதமான ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மருத்துவ அறுவை சிகிச்சை, தீயணைப்பு மற்றும் பொம்மைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்