SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

1446
19/08/2019

சென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்கள், காண்போரை கவர்ந்தது. இதில் 140க்கும் மேற்பட்ட கார்களும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வானங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1920 முதல் 1970 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவ்ரலெட், பென்ஸ், பி.எம்.டபில்யு, ஃபோர்டு, ஆஸ்டன் மார்டின் போன்ற உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் கார்கள், சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 1957 மாடல் டாட்ஜ் கிங்ஸ்வே கார், ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனர் ஏ. வி. மெய்யப்பசெட்டியார் பயன்படுத்திய 1938 மாடல் வாக்ஸால் கார், ஜெமினி ஸ்டூடியோஸ் அதிபர் வாசன் பயன்படுத்திய வாக்ஸால் வெலாக்ஸ் என்ற 1956ம் ஆண்டு மாடல் கார் போன்றவை மக்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்