SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் ஆங்காங்கே குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

1314
15/08/2019

கர்நாடகா மாநிலம் கார்வார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கும்தா பகுதியில் வீட்டின் வாசலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறிது நேரம் போராடி முதலையை பிடித்தனர். மேலும் வெள்ளத்தில் அடித்து வரப்படும் பல முதலைகள், ஆங்காங்கே குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்