SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்ரைன் நாட்டிலுள்ள டோனி கொரில்லாவின் 45வது பிறந்தநாள் விழா: கேக், பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாட்டம்

1486
09/08/2019

டோனி கொரில்லாவின் 45 வது பிறந்தநாளானது கியேவ் மிருகக்காட்சிசாலையில் கொண்டாடப்பட்டது. கொரில்லா டோனி 1974 இல் நியூரம்பெர்க் (ஜெர்மனி) மிருகக்காட்சிசாலையில் பிறந்தது. பின்னர் கொரில்லாவானது ஹனோவர் மற்றும் சார்ப்ரூக்கனின் உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்பட்டது. இந்நிலையில் அதன் 45 வது பிறந்தநாள் விழாவானது கேக் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து டோனியின் பிறந்தநாளில் பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து தனது வாழ்த்தினை தெரிவித்தனர். மேலும் டோனியானது உக்ரைனில் உள்ள ஒரே ஒரே கொரில்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்