SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

675
24/07/2019

பிரிட்டன் நாடுகளில் நேற்று இரவு அதிபயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிரிட்டன் நாடுகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் பயங்கர இடியுடன் மின்னல் உருவானது. மேலும் இன்று காலை 7 மணி வரை இந்த இந்தி மின்னல் நீடித்தது. இதன் காரணமாக அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்