SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

558
23/07/2019

பாதுகாப்பான ஹாங்காங் பாரிய பேரணியானது தென் சீனாவின் ஹாங்காங்கில் நடைபெற்றது. மேலும் இந்த பேரணியானது வன்முறை பயன்படுத்துவதை எதிர்க்கும் வகையிலும், அதே சமயத்தில் சட்டத்தின் ஆட்சியை ஆதரிக்கும் வகையிலும் நடைபெற்றது. மேலும் இதை தொடர்ந்து சீன தேசியக் கொடியையும், ஹாங்காங் சிறப்பு நிர்வாக கொடியையும் அசைத்து, பங்கேற்பாளர்கள் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஹாங்காங்கிற்கு திரும்பும் என்று கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்