SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

699
23/07/2019

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள கிரா ஜுராசிக் கிளாஸ் டிரிஃப்டிங் வாட்டர் ஸ்லைடு பூங்காவானது பல பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த பூங்காவானது மொத்த உயர வேறுபாட்டில் 108 மீட்டருக்கு மேல் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 1680 மீட்டர் மற்றும் 360 டிகிரி திருப்பங்களைக் கொண்ட ஸ்லைடுகள் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்டதால் மிகவும் வேடிக்கையாகவும் சிலிப்பாகவும் மற்றும் புது அனுபவத்தை தரும் வகையில் இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்