SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

513
23/07/2019

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள தீம் பூங்காவான மின்சு கிராமத்தில் டார்ச் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் யி, பாய், நக்சி மற்றும் பூமி உள்ளிட்ட பல இனத்தவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இதனை அடுத்து கோடை இரவில் ஒளிரும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் எரியும் தீப்பந்தங்களை வைத்து ஒரு கேம்ப்ஃபயரை சுற்றி பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டும் அதற்கேற்றவாறு நடனமாடிக் கொண்டும் மகிழ்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்