SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

564
23/07/2019

பெல்ஜியமில் உள்ள சித்திரக் கலைஞர்கள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர். இதையடுத்து பெல்ஜியம் நகரில் நூறு சிலைகள் உயிர்பெற்று நடமாடுவது, உரையாடுவது போன்ற காட்சியைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தைகள் அந்த சிலைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து இரண்டு கலைஞர்கள் தலையில்லாத முண்டங்களாக ரத்தம் சொட்ட சொட்ட தோன்றி பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினர். இதனை அடுத்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவை கண்டு ரசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்