SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

573
23/07/2019

லண்டனின் வால்தம்ஸ்டோவில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வால்தம்ஸ்டோவில் உள்ள செல்போர்ன் சாலையில் ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. மேலும் அங்கு உணவகங்கள் உள்ள தளத்தில் திடீரென தீப்பற்றியது. மேலும் 66 கடைகள் உள்ள தளத்தில் தீ பரவி பெரும் கரும்புகையை விட்டு எரிந்தது. இதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 100 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. மேலும் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்