SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

926
22/07/2019

ஐஸ்லாந்தின் லாங்குஃப்ஜொருர் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் விமானி ஆகியோர் இக்காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளனர். இதுகுறித்து ஸ்டிக்கிஷொல்முர் நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமிங்கலங்கள் இறந்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியாத நிலையில், நீர்ப்போக்கினால் இறந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவ்வகையான திமிங்கலங்கள் தாமாகவே கரை ஒதுங்கும் குணாதிசையம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்