SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

724
22/07/2019

அமெரிக்க மாகாணங்களில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் மாகாணம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெப்பம் 46 டிகிரி செல்சியஸை கடந்து, அனல் காற்று வீசி வருகிறது. கொளுத்தும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர். இதனிடையே வெப்பத்தை எதிர்கொள்ள மக்கள், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும்படியும், பகல் நேரங்களில் அதிகம் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்து வருகிறது. இந்தநிலையில், கோடைக்காலத்தை ஒட்டி அமெரிக்காவில் உள்ள நீச்சல் குளங்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கை நீர்நிலைகளை தேடி வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் நீர் ஊற்றுகள் மற்றும் நீச்சல் குளங்களில் உற்சாக குளியலிட்டு மகிழ்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்