SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

1163
18/07/2019

தாய்லாந்து நாட்டில் உபோன் ராட்சதானி மெழுகுவர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த திருவிழா புத்தரின் முதல் பிரசங்கத்தை நினைவுகூறவும் மற்றும் புத்த நோன்பின் தொடக்கத்தைக் குறிக்கவும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் வருமாம். ஒவ்வொரு சிற்பங்களும் உள்ளூர் கோயில் அல்லது ஒரு நிறுவனத்தை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்