SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

974
18/07/2019

அப்போலோ 11 விண்கலம் நிலவில் இறங்கிய 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அமெரிக்காவில், 363 அடி நீளத்துக்கு அப்பல்லோ 11 மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள கென்னடி ஆராய்ச்சி மையத்திலிருந்து, கடந்த 1969ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய, மனிதர்களுடன் அப்போலோ 11 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.இதில் பயணித்த குழுவில், நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் கால்தடம் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில், இந்த விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 50 ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வாஷிங்டன் நினைவகத்தில், 363 அடி உயரத்தில் அப்போலோ 11 மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வாஷிங்டன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ள இந்த அப்போலோ 11 விண்கலம் மாதிரி, விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்