SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

695
17/07/2019

வடகிழக்கு சீனாவில் நடைபெற்ற 16வது சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்றது. அதில் அந்நாட்டு முன்னணி நிறுவனங்களின் புதிய டெக்னாலஜி கொண்ட கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சுமார் 1,300 கார்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன. மேலும் Audi, BMW உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்