SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

1102
16/07/2019

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தின் தலைநகரான சாங்சூனில் உள்ள சாங்குனில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளின் உருவங்களை கலைஞர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார். அப்பூங்காவில் உள்ள மரங்களில் ஏற்பட்ட வடுக்களை மறைக்க அங்கு பணிபுரியும் கலை வடிவமைப்பாளரான ஃபெங் ஷுக்சுவான் மரப்பட்டைகளை செதுக்கி வடிவங்கள் மற்றும் விலங்குகளின் ஓவியங்களை வரைந்துள்ளார். அவை பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சியளிப்பது பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்