SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

1052
15/07/2019

பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட தினம் பிரான்சில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி பாரிசின் சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் கண்டுகளித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 4,300 ராணுவ வீரர்களும் 200 ராணுவ வாகனங்கள் மற்றும் 100 விமானங்கள் அணிவகுப்பில் ஈடுபட்டன. மேலும் இதில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் செயற்கை இறக்கையை பொருத்தி வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈஃபில் டவரில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்