SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

880
15/07/2019

கிரீஸ் நாட்டில் வீசிய புயலானது அந்நாட்டின் சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் காற்றினால் வீடுகளின் கூரைகள் பறந்தன. இதனையடுத்து புயலால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. மேலும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் புயலைத் தொடர்ந்து அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து புயல் மற்றும் மழைக்கு 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து படுகாயமடைந்த 23 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicoworldrecord268

    நாட்டுப்புற நடனத்தில் புதிய உலக சாதனை படைத்த மெக்ஸிகோ: சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்பு.. புகைப்படங்கள்!

  • sudanflood26

    சூடானில் பெய்து வரும் கனமழையால் மூழ்கிய கிராமங்கள்: வெள்ளத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்