SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழப்பு

1065
15/07/2019

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மின்சார வினியோகம் தடைபட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர். இதை தொடர்ந்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதை தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்