SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

984
13/07/2019

கிணற்றில் இறங்கி போராட்டம்: சேலம்-சென்னை இடையே ₹10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு சென்னை ஐகோர்ட் தடைவிதித்தது. ஆனால், நேற்று முன்தினம் முதல்வர் பழனிச்சாமி, நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுப்பது மாநில அரசின் கடமை என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் புஞ்சைக்காட்டில் கிணற்றுக்குள் கருப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்