SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடும்பத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

1780
11/07/2019

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெற பூஜை நடைபெற்றது. மேலும் பாமக இளைஞரணி தலைவர் ராமதாசும் அத்திவரத்தரை வழிபட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்