SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவ பயிற்சி : "கருடா" பயிற்சியில் ரபேல், சுகோய் போர் விமானங்கள்

1001
11/07/2019

இந்தியா மற்றும் பிரான்ஸின் கூட்டு விமனாப் படை பயிற்சியானது, பிரான்ஸின் மாண்ட்டி டி மார்சன் நகரில் நடைபெற்று வருகிறது. கருடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுகோய் 30 ரக போர் விமானங்கள், பிரான்ஸ் விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் ஆகியவை பங்கேற்றுள்ளனர். பயிற்சியின்போது நடுவானில் சுகோய் 30 ரக போர் விமானங்கள், ரஃபேல் போர் விமானங்கள் சண்டையிடுவது போன்ற ஒத்திகையும் நடத்தப்படவுள்ளது. இந்திய விமானப்படையிடம் உள்ள நடுவானில் விமானத்தில் எரிபொருள் நிரப்பும் விமானமும் இந்த பயிற்சியில் பங்கெடுக்கவுள்ளது. ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.இரு நாடுகளிடையேயான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்