SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 11 பேர் பலி ; 70 பேர் படுகாயம்

1061
11/07/2019

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி சென்றது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்