SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானில் பூனை கோவில் : அதிர்ஷ்டம் கிட்ட பூனை பொம்மையை வழிபடும் ஜப்பானியர்கள்

1197
11/07/2019

ஜப்பானின் டோக்கியோ நகரை சேர்ந்த கோடோகுஜி எனும் புத்த கோவிலில் அந்நாட்டு மக்கள் அதிர்ஷ்ட பூனை எனப்படும் சிறிய வெள்ளை பூனை பொம்மையை வழிபடுவது வழக்கம். ஒரு காலினை உயாத்தி உக்கார்ந்து இருப்பது போல் காட்சியளிக்கும் இந்த பூனையினை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது ஜப்பான் மக்களின் நம்பிக்கை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளை பூனை சிலைகள் அந்த கோவிலை சுற்றி வைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்