SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக் முகாமில் குர்திஷ் பெண்கள் மேற்கொள்ளும் இராணுவ பயிற்சியின் படத்தொகுப்பு

1190
11/07/2019

ஈராக்கின் எர்பில் என்ற இராணுவ முகாமில் ஈரானிய குர்திஷ் பெண்கள் பயிற்சி மேற்கொள்வதை இப்படத்தொகுப்பில் காணலாம். பெஷ்மேர்கா எனப்படும் ஈராக்கிய குர்திஷ் படையில் இணைந்த குர்திஷ் பெண்கள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ வாகனங்கள உள்ளிட்டவற்றை கையாள்வது தொடர்பான பயிற்சியையும் பயின்றனர். ஈரானில் உள்ள குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 4 மாத கால போர் பயிற்சியை முடித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • malta_111

    மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன

  • egypt_100011

    எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

  • brazil_makkal111

    பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

  • sculptor_italyyy11

    ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

  • semmary_aadu_spayin11

    பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்