SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் மேஜிக் மட் என்று அழைக்கப்படும் சோக்ராக் ஏரியின் சேற்றில் குளித்து மக்கள் உற்சாக கொண்டாட்டம்

740
10/07/2019

ரஷ்யாவின் கிரிமியா குடியரசு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களையும், அதிசயமான இயற்கை அதிசயங்களையும் கொண்டுள்ளது. மேலும் இதில் குரோர்ட்னோய் அருகே கெர்ச் தீபகற்பத்தில் சோக்ராக் ஏரி அமைந்துள்ளது. இந்த உப்பு ஏரி ஆரோக்கியத்தின் தூய்மையான ஆதாரமாமாக விளங்குகிறது. இதை தொடர்ந்து இந்த ஏரியில் மக்கள் சேற்றில் குளித்தும், மண்ணால் தன்னை முட்டிக்கொண்டும் மற்றும் புகை படங்களை எடுத்தும் மகிழ்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்