SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலாச்சார நினைவுச்சின்னங்கள்: புகைப்படங்கள்

627
10/07/2019

வடமேற்கு சீனாவில் சிஞ்சியாங்கில் கண்டெடுக்கப்பட்ட கலாச்சார நினைவுச்சின்னங்கள் சீனாவின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் மண்பாண்டங்கள், உலோக வேலைகள், மரப் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், எம்பிராய்டரிகள், காகிதங்கள் மற்றும் புத்தர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இதில் மொத்தம் 191 நேர்த்தியான வரலாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வரலாற்று ஆவணங்கள் மற்றும் நீதிமன்றப் பொருட்களும் அவற்றுள் அடங்குபவைகளாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்