SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

1340
27/06/2019

நெற்பயிரில் பூச்சிகளைப் பிடித்து அழிப்பதற்காக புதிய ரோபோவை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நெற்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான உணவுப் பொருள் நாசமாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய ரோபோவை நிஸான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதன்படி, நெற்பயிர்களுக்கு நடுவே நீந்திச் செல்லும் இந்த ரோபோ அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் பூச்சிகளைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் திறன் கொண்டது. மேலும் இது பயிர்களுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படாத வகையில் செல்லும் இந்த ரோபோவுக்கு அய்காமோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒன்றரைக் கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த ரோபோ சூரிய ஒளி சக்தி மூலம் இயக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்