SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

886
26/06/2019

அதிபர் டொனால்ட் டிரம்ப் இராணுவப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்குகிறார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் டேவிட் பெல்லாவியாவிற்கு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் பெல்லாவியா ஒரு ஈராக் வீரராவார். அவர் ஒரு கிளர்ச்சியாளரின் வலுவான நிலையைத் துடைத்து, தனது படைப்பிரிவின் உறுப்பினர்களை பாதுகாப்பிற்கு செல்ல அனுமதித்த காரணத்தால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்