SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

804
25/06/2019

சிங்கப்பூரில் நடைபெற்ற புறாக்களுக்கான இசை போட்டி பலரையும் கவர்ந்தது. இந்த போட்டியில் 150 பேர் தாங்கள் வளர்த்து வரும் புறாக்களை கொண்டு வந்திருந்தனர். மைதானம் ஒன்றில் பெரிய கம்பங்கங்களின் உச்சியில் வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறம் கொண்ட மெர்பொக் புறாக்கள் அடைக்கப்பட்டன. இதில் இனிமையான சத்தம் எழுப்பிய புறாவின் உரிமையாளருக்கு கோப்பை வழங்கப்பட்டது. 4 மணி நேரம் நடந்த இந்த போட்டியில், பறவைகளின் சத்தம் மனிதர்கள் பாடுவது போல மிகவும் இனிமையாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்