SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு

718
24/06/2019

பியாங்யாங்: வடகொரியாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கிம் சீனாவுக்கு 3 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், சீன அதிபர் வடகொரியாவுக்கு 14 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் சென்றுள்ளார். சீன அதிபரை விமான நிலையம் அருகே 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வரவேற்றனர். திறந்த காரில் நின்றபடி சென்ற ஜின்பிங்கையும், கிம்ஜோங்கையும் பியாங்கியாங்கில் மக்கள் இருநாட்டு கொடிகளை அசைத்து வரவேற்றனர்.இந்த சந்திப்பு தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் கூறுகையில், ‘`தங்கள் பயணம் வடகொரியா- சீனா நட்பு என்பது, மாற்ற முடியாத, வெல்ல முடியாத நட்பு என்பதை உலகுக்கு காட்டுவதாக அமைந்துள்ளது,’’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்