SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

1769
20/06/2019

வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றத்தழுத்த தாழ்வு நிலையால் சென்னை சென்னை மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 200 நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருகிறது. மழை இல்லாததால்சென்னையில் குடிநீர் தட்டுப்பாடும் அனல் காற்றும் வீசியது. இதனால் சென்னையில் மழை பெய்யாதா என சென்னை வாசிகள் ஏங்கித் தவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்