SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

623
20/06/2019

அமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமி 900 மீட்டர் உயரம் கொண்ட பாறையின் மீது ஏறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட்((Yosemite))தேசிய பூங்காவில் இருக்கும் எல் கேபிடனின் ((el capitan)) என்ற பாறை உள்ளது. இந்த செங்குத்தான பாறையின் மீது செலா ஸ்னைதெர் ((Selah Schneiter)) என்ற 10 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் குடும்ப நண்பருடன் ஏறியுள்ளார்.இதன் மூலம் அந்த பாறையின் மீது ஏறிய இளம் நபர் என்ற பெருமையை அச்சிறுமி பெற்றுள்ளார். அச்சிறுமி உடலில் கயிறை கட்டுக்கொண்டு ஏறும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். பாறையின் உச்சிக்கு சென்ற அந்த சிறுமி, தான் இதை செய்ததை நம்பவே முடியவில்லை என்று ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்